தள்ளிப்போன அஜித் பட ஷூட்டிங்..!!! இந்த வருடம் அஜித் படம் எதுவும் வெளிவராத?
தள்ளிப்போன அஜித் பட ஷூட்டிங்..!!! இந்த வருடம் அஜித் படம் எதுவும் வெளிவராத?

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது, மேலும் இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் சினிமா துறையினரின் அணைத்து வேலைகளும் முடக்கப்பட்டன. அதுபோல 2020-ம் ஆண்டு எந்தவொரு அஜித் படமும் வெளிவராத சூழல் ஏற்பட்டுள்ளது.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் வலிமை படக்குழுவின் அனைத்துத் திட்டங்களும் தற்போது மாறியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்த வலிமை படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

வெளிநாட்டில் சில காட்சிகளைப் படமாக்க வேண்டியிருப்பதால் அது எப்போது நிகழும் எனத் தெரியவில்லை. கொரோனா பாதிப்பு முடிவடைந்த பிறகே எந்தவொரு படப்பிடிப்பும் நடத்த  முடியும். ஆகவே இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பை முடிக்க நீண்ட நாளாகும் எனத் தெரிகிறது.இதனால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வலிமை படம் வெளியாகாது என்றும் கூறப்படுகிறது. இதனால் 2021 பொங்கலுக்கு வலிமை படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வலிமை வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema, Ajith, Movies

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....