துல்கர் படத்தில் நாய்க்கு பிரபாகரன் பெயர்.. ஏன் வைத்தேன்? உண்மையை சொல்லும் இயக்குனர்
துல்கர் படத்தில் நாய்க்கு பிரபாகரன் பெயர்.. ஏன் வைத்தேன்? உண்மையை சொல்லும் இயக்குனர்

வரனே அவஷ்யமுண்டு படத்தை பற்றி அதன் இயக்குனர் கூறியிருப்பதாவது, இந்த படம் அரசியல் படம் இல்லை. என்னக்கு பிரபாகரனை பற்றி நன்றாக தெரியும். நான் இலங்கைக்கு சென்றுள்ளதால் எனக்கு நன்றாக தெரியும். போரால் பாதிக்கப்பட்ட ஜாஃப்னா, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு நான் கடந்த ஆண்டு சென்று அங்குள்ள மக்களிடம் பேசினேன்.

இல்லாத தகவலை பற்றி மக்கள் பேசுவது என்னக்கு கஷ்டமாக உள்ளது. என்னக்கு ஒரு நடுத்தர வயது மலையாளி பெயர் தேவை பட்டது . எனவே தான் நான் பட்டனபிரவேஷத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபாகரன்பெயர் நினைவுக்கு வந்தது. நடுத்தர வயது மலையாளியின் பெயரை நாய்க்கு வைத்து அந்த கதாபாத்திரம் அழைத்தது யாரையும் பாதிக்காத நகைச்சுவை ஆகும் என்று கூறியுள்ளார்.

Produced by Dulquer Salman and directed by Anup Sathyan, the movie was released on February 7th. The film was released and was well received. Suresh Gopi's dog named Prabhakaran is a comedy that has angered the Tamil people. Dulquer also apologized for this. Director Anup Sathyan has explained why I named the dog in the movie Prabhakaran.

 

 

Tags : Entertainment, Malayala Cinema, Malayalam Movie, Malayala Industry, Actor Dulquer Salman, மலையாள சினிமா, மலையாள மூவி, நடிகர் துல்கர் சல்மான், சினிமா செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....