துல்கர் சல்மான் சர்ச்சையால் சமூக வலைத்தளத்தை விட்டு வெளியேறும் பிரசன்னா...!!!!
துல்கர் சல்மான் சர்ச்சையால் சமூக வலைத்தளத்தை விட்டு வெளியேறும் பிரசன்னா...!!!!

துல்கர் சல்மான் நடித்த வரனே அவசியமுண்டு படத்தில் பிரபாகரனை அவமானப்படுத்தும் விதத்தில் காட்சி உள்ளதாக கூறி தமிழ்நாட்டில் சில அரசியல் காட்சிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த படத்தில் நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்து அழைப்பார். ஆதலால் துல்கர் சல்மான் ட்விட்டரில் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார். 

இந்நிலையில்தான் நடிகர் பிரசன்னா துல்கருக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது பிரசன்னாவையும் நெட்டிசன்கள் விமர்சித்து திட்டி வருகின்றனர். மேலும் பிரசன்னாவின் குடும்பத்தினரையும் பலர் திட்டி வருகிறார்களாம். இதனால் தற்போது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிவிடலாமா என யோசித்து வருவதாக பிரசன்னா கூறியுள்ளார்.

Many in Tamil Nadu, including some political scenes, protested that there was a scene in Dulquer Salman's film Varani avashyamunde that insulted Prabhakaran. In the movie, the dog is named Prabhakaran. Dulquer Salman also apologized. But actor Prasanna spoke about it. Prasanna is also criticized by the Nettisans. Prasanna has said that she is currently trying to get out of social websites including Twitter and Facebook.

 

Tags : Tamilnadu news,Cinema, Issue, Actor, Dulquer, Prasanna, Support, Social, Media, Quit, தமிழ்நாடு நியூஸ் ,சினிமா, பிரச்சனை, ஆக்டர் , துல்கர், பிரசன்னா, மீடியா

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....