லாக்டவுனில் கேம் விளையாடிய ப்ரியா பவானி ஷங்கர்.... விடீயோவிற்கு கமெண்ட் செய்த ரசிகர்கள்..!!!
லாக்டவுனில் கேம் விளையாடிய ப்ரியா பவானி ஷங்கர்.... விடீயோவிற்கு கமெண்ட் செய்த ரசிகர்கள்..!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதனால் அணைத்து தரப்பு மக்களும் வீட்டில் நேரம் செலுத்தி வருகின்றனர். அதுபோல பிரபலங்களும் தான் அன்றாடம் செய்யும் வேலைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது போல நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தான் வீட்டில் ஃபிரீயாக இருக்கும் நேரத்தில் பிளேஸ்டேஷனில் கேம் விளையாடிக்கொண்டிருக்கிறார். அவர் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவரது அம்மா போனில் வீடியோ எடுத்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

 

அந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பிரியா பவானி, அதற்கு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அவர் விளையாடுவது போல தெரியவில்லை என பலரும் கூறி வருகின்றனர். மேலும் டான்ஸ் மாஸ்டர் சதிஷ் கமெண்டில் விளையாடியது நீதான் என தோன்றவில்லை  என கூறியுள்ளார்.

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema News, Priya Bhavani, Actress

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....