காதலை வெளிப்படுத்திய ராணா... கலாய்த்து வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர் நானி....!!!!
காதலை வெளிப்படுத்திய ராணா... கலாய்த்து வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர் நானி....!!!!

பல கிசுகிசுக்களில் சிக்கி அமைதி காத்து வந்த தெலுங்கு நடிகர் ராணா மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதை ட்விட்டரில் கூறினார். மேலும் அவர் ஓகே சொல்லிவிட்டதாக கூறி புகைப்படம் வெளியிட்டார். இது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 

இதை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வந்தனர். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  தெலுங்கு நடிகர் நானியோ ஹமாரா பஜாஜ் விளம்பர வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு ராணாவை கலாய்த்ததுடன் வாழ்த்தவும் செய்துள்ளார். மிஹீகா பெயரில் பஜாஜ் இருப்பதால் நானி அப்படி கிண்டல் செய்திருக்கிறார்.

Rana confirmed yesterday that she is in love with Telugu actor Rana and Mihika Bajaj. Mihika also asked Rana to marry her and she said yes. Many fans have been congratulating the fans for this. Meanwhile, Telugu actor Rana Hamara has released a promotional video on Bajaj on Twitter and congratulated Rana.

 

Tags : Telungu news, Raana, Love, Revealed, Celebrity, Wishes, தெலுங்கு நியூஸ், நடிகர், ராணா, காதல், அறிவிப்பு, நடிகர், நானி, கிண்டல், வாழ்த்து

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

498 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

499 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

499 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

499 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

499 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

499 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

499 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

499 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

499 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....