செல்ல மகளுக்கு பெயர் வைத்த ராதிகா மகள்.....ரசிகர்கள் பாராட்டு ..!!!
செல்ல மகளுக்கு பெயர் வைத்த ராதிகா மகள்.....ரசிகர்கள் பாராட்டு ..!!!

ராதிகா சரத்குமாரின் மகள் ரயன் கிரிக்கெட் வீரர் மிதுனை காதலித்து திருமணம் செய்தார். மேலும் அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையின் பெயரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

 

மேலும் அவர் அந்த பெயர் குறித்து பேசும்போது அவளின் பெயர் என்னை பெற்றவரின் பெயரில் இருந்து வந்தது. என் மகளும் என் அம்மா போன்று அருமையானவராக வருவார் என்று தெரியும் என ரயன் கூறியுள்ளார். 

ரயனின் ட்வீட்டை பார்த்த ராதிகாவின் ரசிகர்களோ, நல்ல பெயர். குட்டிப் பாப்பாவும் பாட்டி போன்று பெரிய ஆளாக வருவார் அக்கா. ராத்யாவுக்கு எங்களின் வாழ்த்துக்கள். கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் பத்திரமாக இருக்கவும். ராதிமாவையும் பார்த்து இருக்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema, Radhika Daughter, Twitter

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....