கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடிக்கு நன்றி கூறி ட்வீட் போட்ட ராகவா லாரன்ஸ்...!!!
கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடிக்கு நன்றி கூறி ட்வீட் போட்ட ராகவா லாரன்ஸ்...!!!

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் ஏழை மக்கள் என அனைவருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ், மேலும் சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். தன் வீட்டின் அருகில் உதவி கேட்டு 20ம் மேற்பட்டவர்கள் கூடியதாகவும், அவர்கள் இருப்பிடம், உணவு இன்றி தவிப்பதால் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர்கள் திரும்பி செல்ல முதலமைச்சர் ஏற்பாடு செய்ததால் அவருக்கு நன்றி கூறி லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடிக்கு இன்று என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

A few days ago, actor Raghava Lawrence made a request to Tamil Nadu Chief Minister Edappadi. There are more than 20 people near her home and they belong to Rajahmundry and Vijayawada. They are staggered by this Lockdown here without food and shelter. Raghava Lawrence requested that you arrange for transport to go to their hometown. Lawrence tweeted to thank the chief minister for their acceptance and thanked them.

 

 

Tags : Cinema news, Actor, Ragava lwarence, Thanked, Cm ,Edppadi, சினிமா நியூஸ், நடிகர், ராகவா லாரன்ஸ், நன்றி, எடப்பாடி, ட்வீட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....