யூடியூப் சேனல் துவங்கிய ராகுல் ப்ரீத்....அதில் வரும் வருமானத்தை இதற்குத்தான் பயன்படுத்துவாராம்..!!!
யூடியூப் சேனல் துவங்கிய ராகுல் ப்ரீத்....அதில் வரும் வருமானத்தை இதற்குத்தான் பயன்படுத்துவாராம்..!!!

கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, இதனால் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் நேரம் கடத்தி வருகின்றனர். 

அதுபோல நடிகை ராகுல் ப்ரீத் சிங்க் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார். அதில் அவர் செய்யும்  பிட்னெஸ், சமையல், உடற்பயிற்சி, நண்பர்கள் உட்பட தன்னை பற்றிய பல்வேறு விஷயங்களை வீடியோக்கள் மூலமாக ரசிகர்களுக்கு காட்டப்போவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அந்த சேனல் மூலம் வரும் பணத்தை கொரோனோ தடுப்பு பணிக்கு நிதியாக அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார். 

  நம்மால் முடிந்தவரை மகிழ்ச்சி மற்றும் சந்தோசத்தை பரப்புவோம். அதனால் Subscribe செய்யுங்கள். இன்று உலக சுகாதார தினம் என்பதால் தான் இன்று துவங்கினேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் யோகா செய்யும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுபோன்ற சமயங்களில் தான் நமது உடல் பற்றி அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது நமக்கு தெரியும். சுகாதாரம் என்பது உடல் மட்டுமின்றி மனதும் சம்பந்தப்பட்டது. அனைத்து நேரத்திலும் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது தான் நமது உடல்நிலையை தீர்மானிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Cinema, Rahul Preet, Fund

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....