ராகவேந்திரா மண்டபம் பற்றிய சர்ச்சை: ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்....!!!!!
ராகவேந்திரா மண்டபம் பற்றிய சர்ச்சை: ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்....!!!!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டுகளில் இடம் இல்லாத காரணத்தால், சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடந்த வருவதால் அதை தர முடியாது என லதா ரஜினிகாந்த கூறியதாக செய்தி பரவியது. இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் ரஜினி தரப்பு இந்த செய்தியை மறுத்துள்ளது. ரஜினி ஏற்கனவே கொரோனா பணிகளுக்கு தனது மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறியிருந்தார். தற்போது அரசு கேட்டால் தர தயாராக இருக்கிறோம். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் ரஜினி பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர் என கூறினார்.

Coronavirus in Chennai is increasing day by day, and due to lack of corona wards, steps are being taken to convert the wedding halls into corona treatment centers. According to the news, Lata Rajinikanth has said that it is not possible to give it to Rajaghendra's wedding hall. But it has been interpreted by Rajini as a lie.

Tags : Tamilnadu news, Cinema, Actor, Rajini, Hall, Corona virus, தமிழ்நாடு செய்திகள், சினிமா நியூஸ், ரஜினி, மண்டபம், சர்ச்சை, விளக்கம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....