அமேசான் தளத்தில் வெளியான ரஜினி படம்:  அதிரடி நடவடிக்கையால் உடனடி நீக்கம்...!!!
அமேசான் தளத்தில் வெளியான ரஜினி படம்: அதிரடி நடவடிக்கையால் உடனடி நீக்கம்...!!!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் படையப்பா. இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் அமேசான் தளத்தில் பல படங்கள் வெளியிடப்பட்டது அதுபோல படையப்பா படமும் வெளியிடப்பட்டது. 

ஆனால் இது ரஜினிக்கு தெரியாமல் நடந்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ட்வீட் செய்து  இந்த விஷயம் ரஜினியிடம் சென்றடைய செய்தனர் அதுபோல, பேசி அதனைத் தொடர்ந்து அமேசான் தளத்திலிருந்து படையப்பா படம் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நீக்கப்பட்டாலும், அண்ணாமலை உள்ளிட்ட சில படங்கள் அமேசான் தளத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

The TV company is currently working on a number of initiatives to please people at home in Corona Lockdown. Several images have been released on Amazon. As such, the army has heard the release and immediately dismissed Rajini's action.

Tags : Tamilnadu News, Movies, Amazon, Leak, Padayappa, Rajini, Actions,தமிழ்நாடு செய்திகள், படங்கள், அமேசான், படையப்பா, ரஜினி, நடவடிக்கை

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....