உலக தியேட்டர் தினத்தில் பிறந்த ராம் சரண்: 4 மணிக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.
உலக தியேட்டர் தினத்தில் பிறந்த ராம் சரண்: 4 மணிக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.

தெலுங்கு பட முன்னணி ஹீரோவான ராம் சரணுக்கு இன்று 35வது பிறந்தநாள், அவருடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்திவருகின்றனர். அதேபோல்  ராம் சரண் தந்தை சிரஞ்சீவியும் மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளார் அதில் அவர் ராம் சரண் பிறந்ததற்கு காரணம் உள்ளது எனக்கு இப்போது  புரிந்துள்ளது அவர் மார்ச் 27ல் அவர் பிறந்ததற்கு காரணம் இருக்கிறது என்றும்  அன்று தான் உலக தியேட்டர் தினம் என்றும் கூறி பெருமை அடைந்துள்ளார்.

மேலும் அவர் பிறந்தநாளுக்காக அவர் நடித்துவரும் RRR படத்தில் இருந்து அவருக்கு ஒரு சிறப்பு வீடியோ காத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிறந்தநாள் வந்துவிட்டது ஆனால்  வீடியோ இன்னும் வரவில்லை என ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இருவரும் ட்விட்டரில் கிண்டலடித்துக்கொண்டனர்.

இச்செய்தியை அறிந்த  ராம் சரண் ரசிகர்கள்  மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags : Ram Charan Birthday, RRR Movies Suprise, Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....