லாக்டவுன் நாட்கள்.. துளியும் மேக்கப் இல்லாமல் தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்!
லாக்டவுன் நாட்கள்.. துளியும் மேக்கப் இல்லாமல் தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அந்த படம் தேசிய விருதும் பெற்றது. அதற்கு பின்னர் இவர் எடுத்த மொட்டை மாடி போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி, இடுப்பழகி என்ற பட்டத்தை பெற்று வேற லெவலில் பிரபலமானார்.

இவர் தனியார் தொலைக்காட்சியில் நடை பெற்ற குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். தற்போது இவர் தான் இன்ஸ்ட்டா பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாமலேயே ரொம்ப அழகாக உள்ளார் ரம்யா பாண்டியன். தற்போது இவருக்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on


There will be no one who does not know Ramya Pandian. Because her elbow photoshoots are so popular. Even today, the dream of the heroine of the fans of the fans is still flourishing. This is why he surprised her by posting a picture of her without posing on Instagram.

Tags : Tamil Cinema, Kollywood, Ramya Pandian, Instagram, தமிழ் சினிமா, கோலிவுட், சினிமா செய்திகள், ரம்யா பாண்டியன், இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....