ரன்பிர் கபூரின் தந்தை ரிஷி கபூர் மரணம்.. நம்ப முடியவில்லை.. மனமுடைந்தேன்.. இது பொய் செய்தியாக இருக்க கூடாதா.! ரஜினி, கமல், குஷ்பூ இரங்கல்..
ரன்பிர் கபூரின் தந்தை ரிஷி கபூர் மரணம்.. நம்ப முடியவில்லை.. மனமுடைந்தேன்.. இது பொய் செய்தியாக இருக்க கூடாதா.! ரஜினி, கமல், குஷ்பூ இரங்கல்..

ரிஷி கபூர் இறந்த செய்தியை அறிந்த ரஜினிகாந்த் என் அருமை நண்பர் ரிஷி.. நான் மனமுடைந்து போய் விட்டேன் என்று கூறியுள்ளார்.
 


ரிஷி கபூர் இறந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 

இது உண்மை இல்லை.. போய் செய்தி என்று யாராவது சொல்லுங்களேன் என்று தனது வருத்தத்தை நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
 

இது சினிமாவுக்கு சோகமான வாரம் என்றும், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் ரிஷி கபூர் சார் என்று ப்ரித்விராஜ் ட்வீட் செய்துள்ளார்.
 

காலையில் எழுந்ததும் ரிஷி கபூர் இறந்துவிட்டார் என்று வந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை என்று தமன்னா ட்வீட் செய்துள்ளார்.
 


Rishi Kapoor, a popular actor in Bollywood, was admitted to Reliance Hospital in Mumbai yesterday due to ill health due to cancer. He died today without treatment. Rishi death has shocked the screen world. Rajini, Kamal Haasan, Tammana, Prithvi Raj and Khushboo express their deepest condolences. With the death of Irrfan Khan yesterday, the death of another celebrity, today, has taken the world by storm.

Tags : Bollywood News, Death News, Rishi Kapoor Death, Rajinikanth, Kamal Hasan, Tammana, Kushpu, பாலிவுட் செய்திகள், இறப்பு செய்தி, இரங்கல் செய்தி, ரிஷி கபூர் மரணம், ரஜினி, கமல், குஷ்பூ, தம்மனா,பிரித்விராஜ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....