வரப்போகிறதா ராட்சசன் 2 ..? விஷ்ணு விஷால் அறிவிப்பு...!!!
வரப்போகிறதா ராட்சசன் 2 ..? விஷ்ணு விஷால் அறிவிப்பு...!!!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு. அதன்பின் பல தமிழ் படங்களில் நடித்து வெற்றிகண்டார். 

இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகவும் பயங்கரமான சீரியல் சைக்கோ கில்லர் படமான ராட்சசன் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் அதே போன்றதொரு போஸ்டர் மூலம் விஷ்ணு விஷால் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் தனது அடுத்து படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் இன்று சனிக்கிழமை மாலை 4.07 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் பகிர்ந்த புகைப்படத்தில் ரத்தக்கறையில் சுத்தியல் ஒன்று இருக்கிறது. காண்பதற்கு கில்லர் படம் போலவே தெரிகிறது. இது அவரது சொந்த தயாரிப்பு படமாகும். இதில் கமெண்ட் செய்துள்ள பலரும் இது ராட்சசன் 2 ஆக இருக்குமோ என கேட்டுள்ளனர்.

 

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Cinema News, Vishnu, Ratchasan

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....