தொலைக்காட்சியை தொடர்ந்து ட்விட்டரில் வந்த ராவணன்...
தொலைக்காட்சியை தொடர்ந்து ட்விட்டரில் வந்த ராவணன்...

ரசிகர்களின் வேண்டுகோள் படி டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ராமாயணத்தின் ஒரு பகுதியும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராமானந்த் சாகர் இயக்கிய இந்த ராமாயண தொடரில் ராமராக அருண் கோவிலும், சீதையாக தீபிகா சிகாலியாவும் மற்றும் ராவணனாக அரவிந்த் திரிவேதியும் நடித்து மிகவும் புகழ் பெற்றனர்.

1987-ஆம் ஆண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த தொடருக்கு ஏராளமான வரவேற்புக்கள் வந்து கொண்டே இருந்தன. இதில் ராவணனாக நடித்து புகழ் பெற்ற அரவிந்த் திரிவேதி தற்போது ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். இதனை அறிந்த இவரின் ரசிகர்கள் #RavanonTwitter என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் வைரலாக்கி வருகிறார்கள். 

Tags : Bollywood News, Ramayanam, Hindi Television, Hindi Serial.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....