தாய் ஸ்ரீதேவி மீது மகள் ஜான்வி வைத்திருந்த பாசம்: நினைவூட்டிய பழைய புகைப்படங்கள்...!!!
தாய் ஸ்ரீதேவி மீது மகள் ஜான்வி வைத்திருந்த பாசம்: நினைவூட்டிய பழைய புகைப்படங்கள்...!!!

தமிழ் சினிமா துறையில் அணைத்து ரசிகர்களாலும் மறக்க முடியாத சகாப்தமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சி செய்தியாக இருந்தது. அவர் இறந்தபின் அவரின் புகைப்படங்களை ஜான்வியும், இளைய மகள் குஷி கபூரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். 

மேலும் ஸ்ரீ தேவிக்கு மூத்த மகள் ஜான்வி தான் செல்லம் தான் இல்லாமல் ஜான்வியால் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று ஸ்ரீதேவி முன்பு ஒரு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஜான்வி தான் கைக்குழந்தையாக இருந்தபோது அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.அது இணையத்தளத்தில்  வைரலாகி வருகிறது. 

Late actress Sridevi's favorite is her oldest daughter and actress Jhanvi Kapoor. Sridevi had previously said in an interview that Jhanvi cannot have a day without me. Jhanvi is currently living life without her. She will often share old photos taken with her mother on the social website. Today, on Mother's Day yesterday, Jhanvi posted a photo of herself with her mother when she was a baby girl.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

 

Tags : India news, Cinema, Actress, Jhanvi, Mother, Sri devi, Old images, Memories, இந்தியா நியூஸ், சினிமா, நடிகை, ஸ்ரீதேவி, மகள், ஜான்வி, புகைப்படம், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....