நடிகர்களை பற்றி ஒரு வார்த்தையில் பதில் கூறிய பிரபல நடிகை...!!!!
நடிகர்களை பற்றி ஒரு வார்த்தையில் பதில் கூறிய பிரபல நடிகை...!!!!

சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா, தொடர்ந்து, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இவருக்கும் பல தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டரில் கேள்வி பதில் நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக நடத்தினார். அதில், பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர், அவற்றுக்கு அவர் பதில் கூறி வந்தார். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுமாறு பூனம் பஜ்வாவிடம் கேட்க, அவரை கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என பளிச்சென கூறியுள்ளார். அஜித் பற்றி கேட்டபோது, அதற்கு பதிலளித்த நடிகை பூனம் பஜ்வா, சிறந்த முன்னுதாரணம் மற்றும் ஹேண்ட்ஸம் என பதிலளித்துள்ளார். மேலும், தனக்கு பிடித்த படம் விஸ்வாசம் எனவும் கூறியுள்ளார்.

Poonam Bajwa Hari from Mumbai made her acting debut in Tamil cinema through the 2008 film Savel. Though his films were not welcomed by the day, the fans were much. He then took to Twitter to host a question-and-answer event for fans. In it, many people raised a variety of questions, to which actress Poonam Bajwa came up with her own answers.

Tags : Tamilnadu news, Actress, Poonam bajwa, Twitter, Game, சினிமா நியூஸ், நடிகை, பூனம் பஜ்வா, ட்விட்டர், விளையாட்டு, ரசிகர்கள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....