ரிஷி கபூர் வீடியோ சர்ச்சை.. வன்மையாக கண்டிக்கிறோம்., மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!
ரிஷி கபூர் வீடியோ சர்ச்சை.. வன்மையாக கண்டிக்கிறோம்., மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் ஐசியூவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் அதனை மறைமுகமாக வீடியோ எடுத்து, அதை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பாலிவுட் பிரபலங்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை மருத்துவமனை நிர்வாகத்தை திட்டி வருகின்றனர்.

இதனை குறித்து மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ள அறிக்கையில்: நோயாளி ஒருவரின் வீடியோ சோசியல் மீடியாக்களில் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்தது. இது போன்ற நடவெடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நோயாளியின் தகவல்களை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த வேலையை செய்தவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவெடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Bollywood actor Rishi Kapoor died of cancer on April 30. Many celebrities have posted their condolences on his death. He is 67 years old and has appeared in many films. His body was cremated at 4 pm on April 30 at the Marine Lines Chandanwadi, Mumbai. When he was admitted to the hospital icu, an employee of Rishi Kapoor's video was taken out. The medical administration has taken a video of the issue and said that the public will be taken into custody.

Tags : Bollywood, Death News, Hindi Cinema, Rishi Kapoor, Cinema Stars, Hospital Announcement, பாலிவுட் செய்திகள், இரங்கல் செய்திகள், இறப்பு செய்திகள், ரிஷி கபூர், சினிமா செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....