ரிஷி கபூரின் கடைசி நிமிட ICU வீடியோ.. வெளியிட்ட ஊழியர்.. கொந்தளிக்கும் பாலிவுட் பிரபலங்கள்!
ரிஷி கபூரின் கடைசி நிமிட ICU வீடியோ.. வெளியிட்ட ஊழியர்.. கொந்தளிக்கும் பாலிவுட் பிரபலங்கள்!

பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் ஐசியூவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் அதனை மறைமுகமாக வீடியோ எடுத்து, அதை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பாலிவுட் பிரபலங்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை மருத்துவமனை நிர்வாகத்தை திட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை குறித்து அர்ஜுன் கபூர் கூறுகையில், சில விஷயங்களை நாம் பொதுவெளியில் பகிர கூடாது. பிம்பங்கள் என்பது நாம் மறக்க முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தவை என்று கூறியுள்ளார். மேலும் கரண் வாஹி இது பற்றி கூறும் போது, பரவிய ரிஷி கபூரின் விடியோவை நானும் பார்த்தேன் . அந்தரங்கத்தை மீதான வன்முறை. அந்த விடியோவை நீங்களும் பார்த்தால் அழித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

Bollywood actor Rishi Kapoor has died of cancer. Many celebrities have posted their condolences on his death. He is 67 years old and has appeared in many films. His body was cremated at 4 pm on April 30 at the Marine Lines Chandanwadi, Mumbai. Bollywood celebrities have angered Rishi Kapoor by taking a video of her working colleague when she was admitted to the hospital ICU.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on

 

Tags : Bollywood, Death News, Hindi Cinema, Rishi Kapoor, Cinema Stars, பாலிவுட் செய்திகள், இரங்கல் செய்திகள், இறப்பு செய்திகள், ரிஷி கபூர், சினிமா செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....