KGF பாகம் இரண்டு படத்திற்கு பிறகு ராக்கி பாய் அடுத்த படம் இதுதானாம்...?
KGF பாகம் இரண்டு படத்திற்கு பிறகு ராக்கி பாய் அடுத்த படம் இதுதானாம்...?

கேஜிஎப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை கண்டது . அதில் நடித்த ஹீரோ யாஷ் மிக  அருமையாக நடித்திருப்பார். அவரின் மாஸ் ஆனா நடிப்பு மக்கள் அனைவரயும் காந்தம் போல் இழுத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து இப்படத்தின் நாயகன் யாஷ் அடுத்து என்ன படம் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் கன்னடத்தில் மெகா ஹிட் ஆன முப்டி படத்தின் இயக்குனர் யாஷிடம் ஒரு கதை கூறியுள்ளாராம். அந்த கதை யாஷுக்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுவது. பெரும்பாலும், இவருடைய இயக்கத்தில் தான் நடிப்பார் என தெரிகிறது.

The film was the second part of the film, after which KGF won the film with a big reception. The second part of the film is set to hit the screens in October. After this, Yash will be releasing the next movie.

Tags : Tamil news, Kgf, Hero, Next, Movie, Update, தமிழ் நியூஸ், கேஜிஎப், படம், ஹீரோ, அடுத்த படம், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....