சமந்தா குறித்து வதந்தி: கோபமடைந்த இயக்குனரின் ட்வீட்..!!!
சமந்தா குறித்து வதந்தி: கோபமடைந்த இயக்குனரின் ட்வீட்..!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக சிறந்து விளங்குபவர் நடிகை சமந்தா அவர் திருமணம் செய்த பின் மேலும் முக்கிய படங்களிலே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுபோல 96 தெலுங்கு ரீமேக் படத்தில் ஜானு கேரக்டரில் நடித்திருந்தார் சமந்தா. அதில் சமந்தாவின் நடிப்புக்கு மிகுந்த பாராட்டுகள் கிடைத்தது. 

மேலும் அவர் நடிக்கும் படங்கள் குறித்து வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. அதாவது ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி உடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார் என்றும், அதுவும் ரீமேக் படம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதை அந்த பட இயக்குனர் மறுத்துள்ளார்.

 


அதுகுறித்து கோபமாக அவர் போட்டுள்ள ட்விட்டில் அதில், என்னுடைய அடுத்த படம் ரீமேக் கதை இல்லை. அது ஒரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட். நானும் சமந்தாவும் மீண்டும் இணையும்போது அதை மகிழ்ச்சி மற்றும் பெருமையுடன் அறிவிப்போம். தற்போது பரவிய வதந்திக்கு என்னுடைய ரேட்டிங் 1/5. இது அடுத்த வதந்திக்கான நேரம். உங்களால் இதை விட சிறப்பான வதந்தியை பரப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Cinema, Samantha, Rumor

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....