உருவாகிறதா துப்பாக்கி 2...? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒளிப்பதிவாளர்...!!!!!
உருவாகிறதா துப்பாக்கி 2...? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒளிப்பதிவாளர்...!!!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதில் விஜய் மீண்டும் முருகதாஸ் உடன் கூட்டணி சேர்கிறார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தில் சில போட்டோக்களை பதிவிட்டிருந்தார். அவர் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ஹிண்ட் கொடுக்கவே புகைப்படங்களை பதிவிட்டார் என செய்திகள் பரவியது.

ரசிகர்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்தனர், ஆனால் இது பற்றி சந்தோஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். தான் ஹிண்ட் எதுவும் கொடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Recently, cinematographer Santosh Sivan posted some stills on his Instagram page with the gun. News spread that he had posted photos of himself in the second part of the gun shoot. But he explained that is not true.

 

Tags : Tamilnadu news, Cinema, Actor, Vijay, Thuppakki, Movie, Update, தமிழ் நியூஸ், சினிமா, நடிகர், விஜய், துப்பாக்கி, மூவி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....