சல்மான் கானின் அன்னதானம் சவால்.. ஏழைகளுக்கு மளிகைப்பொருட்களை வழங்கிய சல்மான் கான்
சல்மான் கானின் அன்னதானம் சவால்.. ஏழைகளுக்கு மளிகைப்பொருட்களை வழங்கிய சல்மான் கான்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சரியான வருமானமின்றி, உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் உதவி செய்து வருகின்றன. பாலிவுட் நடிகர் சல்மான் கானும் ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து தன்னால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து வருகிறார்.

அண்மையில் இவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு உதவிட அன்னதானம் சவால் ஒன்றை ஏற்படுத்தினார். இதை பற்றி ட்விட்டர் மூலமாகவும், மக்களிடம் பகிர்ந்து கொண்டார். தற்போது சல்மான் கான்  ஒரு பெரிய டிரக்கில் ஏழைகளுக்கு  மளிகைப்பொருட்கள் பொட்டலங்களை ஏற்றி மக்களுக்கு வழங்க போவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

A nationwide curfew was put in place to control the corona virus. The livelihoods of poor and poor people have been greatly affected by this curfew. Many people are doing their best to help these people. Actor Salman Khan has launched a social media challenge to help people who are suffering. He is helping poor people with groceries, including rice and pulses.
 

 

Tags : Bollywood, Corona Fund, COVID19, Salman Khan, ஹிந்தி சினிமா, பாலிவுட், கொரோனா நிதியுதவி, சல்மான் கான், அன்னதானம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....