தனது மகன் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல ஹீரோ: வாழ்த்து கூறிய சமந்தா கொழுந்தன்...!!!!
தனது மகன் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல ஹீரோ: வாழ்த்து கூறிய சமந்தா கொழுந்தன்...!!!!

கன்னடத்தில் பிரபல நடிகராக உள்ள யாஷ், தமிழிலும் கேஜிஎப் என்ற படம் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவடைந்ததை கொண்டாட யாஷ் புகைப்படம் வெளியிட்டு அனைவரின் வாழ்த்துக்களும், ஆசிகளும் வேண்டும் என்று கூறியிருந்தார். 

ஆதலால் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நாகர்ஜுனா மகன் அகில் அகினேனி குட்டி யஷின் புகைப்படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தி கமெண்ட் போட்டுள்ளார். தந்தை பிரபலமாக இருப்பதால் மகனிடம் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். ஆனால் நிச்சயம் நீ தீயாக இருப்பாய் என்றார் அகில்.

Famous Kannada actor Yash posted a photo of her son on Instagram for the first time. Yash has also posted a photo of her son celebrating the completion of her baby's six months. Fans who saw the photo congratulated Little Rocky Boy. Actress Nagarjuna's son Akil Akineni posted a photo of Kutti Yash and congratulated him.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@thenameisyash) on

 

Tags : Cinema News, Actor, Yash, Son, Images, Akhil, Greet, சினிமா செய்திகள், நடிகர், யாஷ், மகன், புகைப்படம், வெளியீடு, வாழ்த்து, அகில்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....