லாக்டவுன் நேரத்தில் சந்தானம் பட ஹீரோயின் செய்வதை பாருங்க... வைரலாகும் வீடியோ..!
லாக்டவுன் நேரத்தில் சந்தானம் பட ஹீரோயின் செய்வதை பாருங்க... வைரலாகும் வீடியோ..!

நடிகர் ஸ்ரீ நாத் இயக்கிய வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஆஷ்னா சவேரி. இந்த படத்தில் இவர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் தியேட்டரில் ஓடவில்லை என்றாலும் டிவியில் ஒளிபரப்பாகும் போது, இதற்கு ஒரு ரசிகர் கூட்டமே உருவானது. மறுபடியும் இவர் சந்தானத்துடன் இனிமே இப்படத்தான் படத்தில் நடித்தார். பிறகு இவர் இனி சந்தானத்துடன் நடிக்க போவதில்லை என்று கூறி, நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் நடித்தார்.

படம் ஒன்றும் பெரிதாக போகவில்லை. பிறகு இவர் விமலுடன் ஜோடி சேர்ந்து எங்கயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. இந்நிலையில் இவர் தற்போது எப்படி வீட்டிலேயே பயிற்சி செய்துவது என்று இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Aashna Saveri made her Tamil debut in the film 'Pullum Aayudham' directed by actor Sri Nath. she was paired opposite Santhanam in the film. While the film did not run in the theater, it had a fan following when it aired on TV. He again acted in the film with Santhanam. she has acted in some Tamil films. But so far no films have been bought by her and no films have run. she currently posted a video on Instagram showing how to make the body fit without exercise equipment.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashna Zaveri (@iashnazaveri) on

 

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Cinema News, Aashna Zaveri, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், இன்ஸ்டாகிராம், நடிகை ஆஷ்னா சவேரி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....