பைக்கில் உட்கார்ந்து போஸ் கொடுத்த சீரியல் நடிகை: வைரலாகும் புகைப்படம்...!!!!!
பைக்கில் உட்கார்ந்து போஸ் கொடுத்த சீரியல் நடிகை: வைரலாகும் புகைப்படம்...!!!!!

இந்த லாக்டவுன் நேரத்தில் பொதுவாக அனைவரின் வீட்டிலும் பெரிதான ஒரு குறை என்றால் சீரியல்களின் புது எபிஸோடுகளை பார்க்க முடியாததுதான். அனைத்து ஷூட்டிங்கும் தடைபட்டதால் ஏற்கனவே ஒளிபரப்பிய எபிஸோடுகளை அல்லது திரைப்படங்களைதான் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் அவரவர் மனதிற்கு பிடித்த பிரபலங்களை திரையில் காணமுடியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபல ஹீரோயின் சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Harley Davidson Bike - இன் மேல் உட்கார்ந்தவாறு பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவர் , வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பைக்கில் உட்கார்ந்தும், படுத்தும், மிகவும் ஸ்டைலாக பல போஸ்களை கொடுத்துள்ளார் முல்லை. இதை பார்த்த ரசிகர்கள், முல்லையா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மிகவும் ஸ்டைலாக உள்ளார். இந்த புகைப்படம் தான் இப்போது ட்ரெண்டிங் ஆக உள்ளது. 

People are spending time at home at Lockdown. Pandian Stores Serial Actress Chitra has given a lot of pose to sit and lie down on the bike. This photo is going viral on the internet.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chithu Vj (@chithuvj) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chithu Vj (@chithuvj) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chithu Vj (@chithuvj) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chithu Vj (@chithuvj) on


 

Tags : Tamilnadu news, Serial, actress, Chitra, Bike, Photo,viral, தமிழ்நாடு செய்திகள், சீரியல், நடிகை, சித்ரா, பைக், புகைப்படம், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....