தான் நேசித்த கணவரை விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை..!!
தான் நேசித்த கணவரை விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை..!!

பிரபல சீரியல் நடிகையான மேக்னா தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். இவரது சீரியலுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் டான் டோமி என்பவரை காதலித்தார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்தனர்.

மேக்னா தன் திருமணத்தை 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக நடத்தினார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இவருக்கும், டாம் டோமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வந்தனர். விவாகரத்துக்கு வழக்கு தாக்கல் செய்துள்ள இவர்களுக்கு தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது. இது தற்போது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Magna Vincent is best known for her roles in Tamil and Malayalam serials. She has acted in several series in Tamil and has hit the hearts of fans. Famous serial actress Megna Devi's house, Ponnammagal Vandal, Avalum Naanum appeared in TV series. Her serial has a unique fanbase. she fell in love with Don Tommy. Both were married with parental consent. The biggest surprise is that she has divorced her husband Tom Tommy, whom she loves and is married to. Tommy is currently reportedly about to have a second marriage.

Tags : Tamil Television, Cinema News, Tamil Serial, Meghna Wincent, Divorce, தமிழ் சீரியல், விவாகரத்து, மேக்னா வின்சென்ட், பொழுதுபோக்கு, சினிமா செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....