சர்வர் சுந்தரம் படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ்!!.. இயக்குனர் ஆனந்த் பால்கி ட்விட்..
சர்வர் சுந்தரம் படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ்!!.. இயக்குனர் ஆனந்த் பால்கி ட்விட்..

சந்தானம் நடித்து இருக்கும் 'சர்வர் சுந்தரம்' என்னும் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்நிலையில், அந்த படத்தையும் 'ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யலாமா' என அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி கடந்த மாதக் கடைசியில் கேட்டு இருந்தார். அவர்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை போலுள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்ப் படங்கள் சரியாக மதீப்பிடு செய்யப்படுகிறதா எனத் தெரியவில்லை. ஓடிடி தளங்கள் கோலிவுட் என்றால் என்ன என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. 'சர்வர் சுந்தரம்' படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துவிட்டது, என இயக்குனர் ஆனந்த் பால்கி கூறியுள்ளார்.

It has been rumored over the past few days that new Tamil movies will be released live on OTT sites. Actress Jodhika's film 'Ponmagal Vandal' has been released and some of the films have been released in theaters and have come straight to the sites.

Tags : Cinema news,Server Sundaram movie news,Server Sundaram Relese news,Anand Balki twitter news,Anand Balki Movie newsஆனந்த் பால்கி,சர்வர் சுந்தரம்,சர்வர் சுந்தரம் ரிலீஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....