இது டிக்டாக்கில் மட்டுமே நடக்கும்.., மனைவி கிகியின் டான்ஸை டிக்டாக்கில் வெளியிட்ட ஷாந்தனு.!!
இது டிக்டாக்கில் மட்டுமே நடக்கும்.., மனைவி கிகியின் டான்ஸை டிக்டாக்கில் வெளியிட்ட ஷாந்தனு.!!

விஜய்யின் தீவிர ரசிகரான ஷாந்தனுவிற்கு டான்ஸ் ஆடுவது மிகவும் பிடிக்கும். அவரது மனைவிக்கும் டான்ஸ் என்றால் உயிர். இருவரும் அடிக்கடி டான்ஸ் வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது கிகி சந்தனுவின் தாளத்திற்கு ஏற்ப டிக்டாக்கில் நடனமாடிய விடியோவை சாந்தனு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கணவனின் தாளத்திற்கு ஏற்ப மனைவி ஆடுவது நிஜ வாழ்க்கையில் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Shantanu releases his wife Kiki playing Tiktok in accordance with his rhythm, saying that such events are the only country in Tiktok . He has always said that the wife will not dance to her husband's rhythm. Fans who saw it said that it was the same at home. Both of you are greeting the couple as being a good couple.
 

 

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Actor Shanthanu, Tiktok, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு,நடிகர் ஷாந்தனு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....