லாக்டவுன் நேரத்தில் குறும்படம்.. கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகை..!
லாக்டவுன் நேரத்தில் குறும்படம்.. கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகை..!

முன்னணி இயக்குனரான கெளதம் மேனன் குறும்படம் ஒன்றை திரிஷாவை வைத்து இயக்கியுள்ளார். இதை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் த்ரிஷா கையில் ஒரு ஐபோன்  வைத்துக் கொண்டு இது சரியா என்று கேட்கும் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது முழுக்க கவுதம் மேனன் சொல்ல, அதற்கேற்றபடி த்ரிஷா நடித்து அதை கவுதம் மேனனுக்கு அனுப்புகிறார். கவுதம மேனன் வீட்டிலேயே இருந்து கொண்டு வீடியோ கால் வழியாக எப்படி படமாக்க வேண்டும் என்று சொல்லி தருகிறார். இன்னும் இந்தக் குறும்படத்தின் பெயர் என்ன உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையும் கெளதம் மேனன் வெளியிடவில்லை.

All forms of filming have ceased due to Corona and celebrities have been inside their home. These guys have come out of their homes and posted videos on social media about how they spend their time. Some people have taken short films in their homes for lack of shooting. Andrea's recently released Lockdown, directed by Adam Kannan. Actress Trisha is currently seen in the Gautam Menon short film.
 

 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Short Flim, Thrisha, Gowtham Menon, பொழுதுபோக்கு, குறும்படம், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், த்ரிஷா, கவுதம் மேனன்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....