ஆண்ட்ரியா நடிப்பில் ஐபோனிலே எடுத்து வெளியாகவுள்ள குறும்படம்...!!!!!
ஆண்ட்ரியா நடிப்பில் ஐபோனிலே எடுத்து வெளியாகவுள்ள குறும்படம்...!!!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது, இந்த நேரத்தில்தான் சினிமா நட்சத்திரங்களும் தங்களுக்கு பிடித்த பல விஷயங்களை செய்து வருகின்றனர். அதை தவறாமல் வீடியோ எடுத்தும் சமூக வலைத்தளங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர். மேலும் மக்கள் அனைவருக்கும் இது ஒரு பொழுதுபோக்காக உள்ளது. 

இந்த சூழலில் தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டிலேயே ஐபோனில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். ஆதவ் கண்ணதாசன் தான் அந்த படத்தை இயக்கியுள்ளார். லாக்டவுன் என்றே இந்த குறும்படத்திற்கும் பெயர் வைத்துளள்னர். அது விரைவில் வெளிவரும் என்று தற்போது போஸ்டர் மூலமாக அறிவித்துள்ளனர். தற்போது அதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Celebrities who are paralyzed at home due to Corona Lockdown are doing many things to spend their time. And they spend a lot of time on the social website. Actress Andrea is starring in a short film taken on her home iPhone. The film was directed by Adam Kannadasan. The poster said about it on Twitter. It is going viral on the internet.

 

 

Tags : Tamiladu News, Cinema news, Actress, Andrea, New Movie, Poster, Viral, தமிழ்நாடு செய்திகள், சினிமா நியூஸ், நடிகை, ஆண்ட்ரியா, புது படம், போஸ்டர். ட்விட்டர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....