பொது இடத்தில் மழை பாடலுக்கு தன் கணவருடன் குஷியாக ஆடும் ஸ்ரேயா!!.. செம வைரல் வீடியோ..
பொது இடத்தில் மழை பாடலுக்கு தன் கணவருடன் குஷியாக ஆடும் ஸ்ரேயா!!.. செம வைரல் வீடியோ..

இந்நிலையில் இன்று நடிகை ஸ்ரேயா தன் கணவருடன் வெளியில் சென்ற இடத்தில் நின்றுகொண்டு நடனம் ஆடியுள்ளார். அதன் பின்பு மழை பெய்ய தொடங்கியதும் அவர் மழை படத்தில் வரும் நீ வரும்போது நான் மறைவேனா என்ற பாடலை பாடி ஆடியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியதாவது: பார்சிலோனாவில் மேலும் ஒரு மழை பெய்யும் நாள். நீ வரும்போது நான் மறைவேனா. பிரிந்தா மாஸ்டர் இந்த லவ்லி சாங்கிற்கு  நடனம் அமைத்ததற்கு நன்றி. என்னயுடைய பேவரைட் பாடல்களில் ஒன்று" என நடிகை ஸ்ரேயா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

Actress Shreya is out dancing with her husband today. Then it started to rain and he sang the song 'Nee varum poothu naan maraivenaa' when you come in the rain movie.

Tags : Cinema news,Shriya news,Shriya Video,Shriya Husband video,Shriya Instagram,Instagram news,Viral video,சினிமா செய்திகள்,ஸ்ரேயா வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....