சிம்புவை போல வீட்டில் ஒர்கவுட் செய்யும் நடிகர் சிபிராஜ்.. வைரலாகும் வீடியோ...!!!
சிம்புவை போல வீட்டில் ஒர்கவுட் செய்யும் நடிகர் சிபிராஜ்.. வைரலாகும் வீடியோ...!!!

கொரோனா வைரஸ் காரணத்தால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, அணைத்து மக்களும் வீட்டில் இருக்குமாறு  அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் நடிகர், நடிகைகளும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக அவர்களது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் செய்யும் வேலைகள் என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் வீடியோ அல்லது புகைப்படமாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.அதுபோல நடிகர் சிம்பு தனது வீட்டுக்கு உள்ளேயே உடற்பயிற்சிக்காக ஓடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. அதுபோல தற்போது நடிகர் சிபிராஜ் தனது வீட்டுக்கு உள்ளேயே கரலாக்கட்டையை சுற்றியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sibi Sathyaraj (@sibi_sathyaraj) on

 

மேலும் இன்று பலவிதமான உடற்பயிற்சி உபகரணங்கள் வந்துவிட்ட நிலையில் தமிழர்களில் பாரம்பரிய உடற்பயிற்சி உபகரணமான கரலாக்கட்டையில் சிபிராஜ் உடற்பயிற்சி செய்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Cinema News, Actor, Sibiraj

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....