சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது...லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பாராட்டு...!!!
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது...லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பாராட்டு...!!!

வலைதளவாசி ஒருவர் குறள் 786 படத்தை பற்றி கேட்க நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை நான் தான் ஹீரோவாக அறிமுகப்படுத்துவதாக இருந்தது என்றார். லக்ஷ்மியின் குறள் 786 படம் மூலம் தான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக வேண்டியது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதால் சிவகார்த்திகேயன் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் என அவர் கூறினார்.

மேலும் அவர் சிவகார்த்திகேயன் பற்றி ட்வீட் செய்ததை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாக வெளியிட்டது. அதை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிவகார்த்திகேயனை பாராட்டி ட்விட் போட்டுள்ளார்.

 

அதில் அவர் சிவகார்த்திகேயனுடான பிரச்சனையை எப்பொழுதோ மறந்துவிட்டேன். அவரின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு அவரின் திறமை தான் காரணம். அவர் என்னை யார் என்றே தெரியாதது போன்று பேசியது தான் என்னை வருத்தம் அடையச் செய்தது. அவர் என் குறள் 786 படம் தொடர்பாக என்னுடன் 2 ஆண்டுகள் பயணித்தார். அவர் என் குடும்பத்தில் ஒருவர் போன்று இருந்தார் என கூறினார்.

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema News, Sivakarthikeyan, Lakshmi ramakrishnan

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....