படித்து கொண்டிருக்கும்போதே தூங்கி விட்டாரா? நடிகையின் வைரலாகும் புகைப்படம்!
படித்து கொண்டிருக்கும்போதே தூங்கி விட்டாரா? நடிகையின் வைரலாகும் புகைப்படம்!

நடிகை நிவேதா பெத்துராஜ் இதுவரை தமிழில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன், ஜெகஜ்ஜால கில்லாடி, பொதுவாக எம்மனசு தங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார். தற்போது நடிக்கும் தெலுங்கு படத்திற்காக 15 கிலோ உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர், தற்போது அழகாக கூந்தலை கோதி விட்டு படுத்திருப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on


Actress Nivetha Bethuraj made her debut in the Tamil film industry through the movie Oru Naal Koothu. In the short time that came to the screen, she has signed several films. Nivetha Bethuraj, who is currently busy with Telugu and Tamil, posted a hot photo on her Instagram with a book on her hand. Fans who saw this commented that you are beautiful.

Tags : Tamil Cinema, Kollywood, Nivetha Pethuraj, Instagram, தமிழ் சினிமா, கோலிவுட், சினிமா செய்திகள், நிவேதா பெத்துராஜ், இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....