முரட்டு சிங்கிள்ஸ் மன்னிக்கவும்.. ட்விட் செய்த ஷாந்தனு.. மன்னிப்பே கிடையாது என ட்விட் செய்த ரசிகர்!
முரட்டு சிங்கிள்ஸ் மன்னிக்கவும்.. ட்விட் செய்த ஷாந்தனு.. மன்னிப்பே கிடையாது என ட்விட் செய்த ரசிகர்!

லாக்டவுன் நேரத்தில் கணவன் மனைவியான ஷாந்தனு மற்றும் அவரின் காதல் மனைவியான கீர்த்தியும் அடிக்கடி தங்கள் விடீயோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஷாந்தனு தன் மனைவியின் வீடியோவை பதிவு செய்து அதில் ஒரு ரொமான்டிக் பாடலை இணைத்து எடிட் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் ட்விட்டரில் லைட்டா ஃபீல் பண்ணிட்டேன்.. முரட்டு சிங்கிள்ஸ் மன்னிக்கவும்.. குவாரன்டைன் பரிதாபங்கள் என்றும் ட்விட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று கிண்டலாக பதில் கொடுத்துள்ளார்.

Shantanu, one of the busy actors of Tamil cinema, fell in love with the presenter Keerthi. Actor Vijay just took the tali and arranged the wedding. Shantanu is playing an important role in the movie Master with Vijay. He is waiting for the release of the film. Shantanu, who lives inside the curtain house, has been posting tiktok videos on social media with his wife.
 


 


 

 

Tags : Entertaiment, Trending Video, Shanthanu, Twitter, Keerthi Video, பொழுதுபோக்கு, ஷாந்தனு, ட்விட்டர், கீர்த்தி டான்ஸ், கோலிவுட்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....