என்னுடன் மற்றும் எனது வானிலையுடன் இருங்கள்.. போஸ்ட் செய்த பிரபல நடிகை!
என்னுடன் மற்றும் எனது வானிலையுடன் இருங்கள்.. போஸ்ட் செய்த பிரபல நடிகை!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். முதலில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கியவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்த இவர் பயங்கர ஹிட் ஆகிவிட்டார். பிறகு வெள்ளித்திரையில் காலடி பதித்த இவர், மேயாத மான் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தில் கொஞ்சம் பிரபலமானவர். அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, இந்தியன் 2 போன்ற படங்கள் திரைக்கு வர உள்ளன. இவர் தற்போது இன்ஸ்ட்டாவில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு, என்னுடனும் எனது வானிலையுடனும் இருங்கள் என்று கூறியுள்ளார்.

Actress Priya Bhavani Shankar has a huge fan following in a short time. She surprised the fans with his acting skills. She went from icon to silver screen and became even more famous. Priya Bhavani Shankar, who has a lot of pictures on her arm, has now posted her beautiful photo on Instagram. Those who have seen it describe Priya as a beauty.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

 

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Cinema News, Priya Bhavani Sankar, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், இன்ஸ்டாகிராம், நடிகை பிரியா பவனி சங்கர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....