சுஹாசினியின் முதல் லாக்டவுன் குறும்படம்.. விரைவில் வெளியீடு: சுஹாசினி மணிரத்னம்
சுஹாசினியின் முதல் லாக்டவுன் குறும்படம்.. விரைவில் வெளியீடு: சுஹாசினி மணிரத்னம்

லாக்டவுன் நேரத்தை வீணடிக்க மனமில்லாமல் நடிகை சுஹாசினி ஒரு குறும்படத்தை இயக்க உள்ளார். இதற்கு முன் அனுஹாசன் நடித்த “இந்திரா” திரைப்படத்தை இயக்கினார். தற்போது சின்னஞ்சிறு கிளியே என்ற குறும்படத்தை இயக்க உள்ளார்.

இதை குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது: லாக்டவுன் ஸ்டோரீஸ், முதல் குறும்படம். இதில் அஹானா கிருஷ்ணா, சாருஹாசன் மற்றும் சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர் என்றும், இக்கதை முழுக்க முழுக்க ஐபோனில்  படமாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் கெவின் தாஸால் எடிட் செய்யப்பட்டு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

Curfew has been rolled out across the country to prevent the spread of coronavirus. These curly people are paralyzed inside the house without anyone coming out. Celebrities are commenting, singing, and making short films on this Lockdown. Actress Suhasini Maniratnam is currently working on the short film 'Chinanjiru Kiliye'. she posted this on his Instagram.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suhasini Hasan (@suhasinihasan) on

 

Tags : Entertainment, Lockdown, Suhasini, Shortfilm, சுஹாசினி மணிரத்னம், குறும்படம், சின்னஞ்சிறு கிளியே, ஊரடங்கு, தமிழ் சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

397 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

397 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

397 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....