தன் மகனின் பிறந்தநாளை மிகவும் எளிமையாக கொண்டாடிய சூப்பர்ஸ்டாரின் மகள்..!
தன் மகனின் பிறந்தநாளை மிகவும் எளிமையாக கொண்டாடிய சூப்பர்ஸ்டாரின் மகள்..!

சூப்பர்ஸ்டாரின் இரண்டாவது மகளான சவுந்தர்யா தன் மகனின் 5 ஆவது பிறந்தநாளை மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார். இவர் கடந்த வருடம் விசாகன் என்பவரை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

தன் மகனின் பிறந்த நாளுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் இவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: 1...2...3...4 என்பதுபோல எங்கள் பேபிக்கு 5 வயது ஆகிவிட்டது. உன்னை நாங்கள் தினமும் கொண்டாடுகிறோம். எங்கள் குட்டி ஏஞ்சல் வேத் பாப்பாவை இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Soundarya Rajinikanth, the youngest daughter of the superstar, married Visakhan last year and is living happily with her family. Soundarya has just celebrated the 5th birthday of her pet son Veth. Soundarya posted the birthday video on Twitter.
 

 

Tags : Entertainment, Tamil cinema, Kollywood, Rajini's Grandson Birthday, பொழுதுபோக்கு, சவுந்தர்யா, ரஜினி பேரன் பிறந்த நாள், ட்விட்டர் வீடியோ.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....