சூர்யாவின் அருவா பட ஹீரோயின் இவங்க தானாம்: உண்மையை கூறிய நடிகை...!!!!
சூர்யாவின் அருவா பட ஹீரோயின் இவங்க தானாம்: உண்மையை கூறிய நடிகை...!!!!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி கூட்டணியில் அடுத்ததாக வரவுள்ள படம் அருவா, ஆனால்  கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . ஆதலால் இந்த படம் ஷூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிப்பார், பூஜா ஹெக்டே நடிப்பார் என்று கூறப்பட்டது. சூர்யா படத்தில் தான் நடிக்கவில்லை என்று பூஜா ஹெக்டே விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதில்  கூறி வந்த  நடிகை ராஷி கண்ணா அவரின் அடுத்த படங்களை பற்றி கூறினார், அதில் அரண்மனை 3, ஹரி சார் இயக்கத்தில் சூர்யா சார் நடிக்கும் படம், தெலுங்கில் 2 படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்தார். ராஷி கன்னா அளித்த பதிலால் அவர் தான் ஹீரோயின் என உறுதி செய்யப்பட்டது. 

Aruva is an movie with actor Suriya's director Hari. Filming is due to begin last month. But Aruva's film work has not yet begin, as all the filming has been suspended due to Corona's trouble. At this point, the film is confused as to who the heroine is. Actress Rashi Khanna has confirmed that she is the heroine.

 

Tags : Tamilnadu news, Cinema, Actress, Rashi kanna, Surya, Movie, Heroine, தமிழ்நாடு செய்திகள், சினிமா, நடிகை, ராஷி கண்ணா, சூர்யா, பட, ஹீரோயின்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....