சூர்யா படங்களை திரையில் வெளியிட மாட்டோம்:  OTT ரிலீஸிற்கு எதிர்ப்பு தெரிவித்த தியேட்டர் உரிமையாளர்கள்...!!!!
சூர்யா படங்களை திரையில் வெளியிட மாட்டோம்: OTT ரிலீஸிற்கு எதிர்ப்பு தெரிவித்த தியேட்டர் உரிமையாளர்கள்...!!!!

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தால் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முடிவை சூர்யா தான் எடுத்துள்ளார். 

இதுகுறித்து  தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் சூர்யாவின் நிறுவனத்திடம் போன் செய்து பேசினாராம். ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை, நேரடி டிஜிட்டல் ரிலீஸ் என்பதில் உறுதியாக உள்ளார்களாம். ஆதலால் இதுபற்றி கூறிய அவர் நாங்கள் வேண்டாம் என சொன்னால் அவர்கள் கேட்கவில்லை. இதை மீறி அவர்கள் OTTயில் ரிலீஸ் செய்தால், இனி அந்த நிறுவனம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் எடுக்கும் படங்கள் அனைத்தையும் OTTயிலேயே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள், எங்கள் தியேட்டர்களுக்கு உங்கள் படங்கள் வேண்டாம் என கூறிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதனால் சூர்யாவுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் ரிலீஸிற்கு தயாராகி இருக்கும் நிலையில், இந்த பிரச்சனை பெரிய பிரச்சனை ஆக வாய்ப்பு உள்ளது என சினிமா துறையினர் கூறுகின்றனர்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Cinema, Surya, OTT Release

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....