கொரோனா மற்றும் ஜோதிகாவை பற்றி பேசிய நடிகர் பார்த்திபன்.. என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா?
கொரோனா மற்றும் ஜோதிகாவை பற்றி பேசிய நடிகர் பார்த்திபன்.. என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா?

நடிகர் பார்த்திபன், கொரோனா பிரச்சனையில் மருத்துவருக்கு அடுத்தபடியாக இருப்பது ஊடகங்களே என்று கூறியுள்ளார். இந்த இக்கட்டான சூழலிலும் தங்கள் உயிரை பணயம் வைத்து, பத்திரிகையாளர்கள் செய்திகளை மக்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இது பாராட்டுக்குரியது. அணுசக்தி போரை விட, செய்தித்தாள் சக்தி வாய்ந்தது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பலர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டனர். ஊரடங்கு பலர் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சைக்குரிய ஜோதிகாவின் பேச்சுக்கு பிறகு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட கலெக்டர் வந்து பார்வையிட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும் என்று தெரிவித்துள்ளார். பிரபலங்களை விட பொதுமக்கள் செய்யும் உதவிகள் பாராட்டுக்குரியது என்றும் கூறியுள்ளார்.

Actor and director Parthiban has commented on the corona virus and Jodhika. he said that the curfew had benefited many, that he was happy with her family and that some had stopped drinking. Jodhika said that the district collector had visited the Tanjore government hospital after the heated situation.
 


 

 

Tags : Cinema News, Entertainment, Tamil Cinema, Tamil Movie, Cinema News, Actor Paarthiban, சினிமா செய்திகள், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, தமிழ் மூவி, நடிகர் பார்த்திபன்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....