தாய் மொழி தெரியாமல் தவிக்கும் தமன்னா: தாயிடம் மொழியை கற்க ஆவல்...!!!!
தாய் மொழி தெரியாமல் தவிக்கும் தமன்னா: தாயிடம் மொழியை கற்க ஆவல்...!!!!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார் நடிகை தமன்னா, தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து அசத்தி வருகிறார். விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து திரையுலகில் திகழ்ந்து வருகிறார். 

படங்களின் மூலம் அணைத்து மொழியையும் அறிந்து வைத்துள்ள தமன்னாவுக்கு தாய் மொழி சிந்தி தெரியாது. சில வார்த்தைகள் புரியும் என்றாலும் சரளமாகப் பேச வராது என்பதால், இந்த ஊரடங்கில் தனது அம்மாவிடம் சிந்தி மொழியை கற்கிறார். மற்ற மொழிகள் தெரிந்திருந்தாலும் தாய் மொழி தெரிந்திருப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Actress Tamanna, who made her debut in Tamil cinema through the KD film, has since appeared in more Tamil films, and has also appeared in Telugu and Hindi. Tamanna, who has learned the languages of the mother tongue, is not aware of the mother tongue. So he decided to learn it from his mother.

Tags : Tamil news, Actress, Tamanna, Language Problem, Learning, தமிழ் நியூஸ், சினிமா, நடிகை, தமன்னா, மொழி, கற்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....