டாஸ்மாக் திறப்பு: முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர்...!!!
டாஸ்மாக் திறப்பு: முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர்...!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிரபலங்கள், மக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுக்கடை திறப்பால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

இந்நிலையில் கொரோனா நோயினால் அணைத்து தரப்பு மக்களும் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர். மிகவும் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கின்றனர். இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது, மேலும் பல மக்களின் நிம்மதியையும் கெடுக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, மக்கள் நலன் கருதி இதை மறு பரிசீலனை செய்யுங்கள். என நடிகர் சௌந்தரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

The government has announced the opening of liquor stores that were closed by the Corona curfew. With the corona spread in Tamil Nadu over the past few days, there is an increased risk of liquor stores being opened, a popular actor has appealed to the chief minister.

 

Tags : Tamil news, Actor, Soundara raja, Request, Cm, Dont, Open, Tasmac, தமிழ் நியூஸ், நடிகர், சௌந்தரராஜா, வேண்டுகோள், டாஸ்மாக், திறப்பு, முதல்வர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....