ஊரடங்கால் கடும் இழப்பை சந்தித்து வரும் தெலுங்கு திரைப்படத்துறை..!!  ரூ.2000 கோடி இழப்பு!
ஊரடங்கால் கடும் இழப்பை சந்தித்து வரும் தெலுங்கு திரைப்படத்துறை..!! ரூ.2000 கோடி இழப்பு!

தெலுங்கு திரைப்படத்துறையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவை குறித்து பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் கூறியுள்ளதாவது; தயாரிப்பில் இருக்கும் படங்களின் மதிப்பு மட்டுமே ரூ.2000 கோடி வரை இருக்கும். வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள 15 படங்கள் மற்றும் தயாரிப்பில் உள்ள 70 படங்களும் தற்போது முடங்கி உள்ளன.

மேலும் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ஆர்ஆர்ஆர்’, ரூ.100 கோடி மதிப்பில் எடுக்கப்பட்ட சில படங்கள், அதோடு 20-30 கோடி ரூபாயில் தொடங்கி 2-3 கோடி பட்ஜெட் படங்கள் போன்றவற்றில் பெரிய அளவிலான பணம் முதலீடு செய்த படங்கள் சிக்கி கொண்டுள்ளன. மேலும் 1800 க்கும் அதிகமான தியேட்டர்கள் மூடியுள்ளன. இது தெலுகு திரைத்துறையில் மிக பெரிய இழப்பாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Curfews have been rolled out across the country. This has caused many people to lose their livelihoods. Curfew shootings have stopped, and celebrities are still at home. The Telugu film industry, like other sectors, is suffering a loss. The films that are either ready for release or worth over Rs. 2000 crore remain in the store for a month. More than 70 thousand people have lost their jobs.

Tags : Entertainment, Telugu Flim, Telugu industry, Lack In Telugu Industry, Rs. 2000 crore loss, தெலுகு சினிமா, டோலிவுட் செய்திகள், தெலுங்கு படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....