இன்று தல அஜித்தின் பிறந்த நாள்.. வாழ்த்துகளை குவித்து ட்விட்டரை தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்..!
இன்று தல அஜித்தின் பிறந்த நாள்.. வாழ்த்துகளை குவித்து ட்விட்டரை தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்..!

இன்று 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அஜித்திற்கு, அவரது வெறித்தனமான ரசிகர்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து #HBDDearestThaIaAJITH என்ற ஹேஷ்டேகை தேசிய அளவில் டிரெண்ட் செய்துள்ளனர். இது வழக்கமாக நடப்பது தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இன்று  விஜய் ரசிகர்கள்  #NanbarAjith என்ற ஹேஷ்டேகை தேசிய அளவில் டிரெண்ட் செய்துள்ளனர்.

அவர்கள் அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து கொண்டே வருகின்றனர். அஜித் நீண்ட ஆயுளுடன், அவர் குடும்பத்துடன் நன்றாக வாழ வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Thala Ajith's 49th birthday today With his fanatical fans greeting him on social media, Ajith's fans are surprised to see a new wave of hashtags #NanbarAjith has trended nationally. Vijay fans are happy to see Ajith congratulating him on his tweet.
 

 

Tags : Tamil Cinema, Ajith Birth Day, Tamil MOvie, Twitter Trending, Vijay Fans, நடிகர் அஜித், பிறந்த நாள், நடிகர் விஜய், அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், சினிமா செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

865 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

866 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

866 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

866 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....