தளபதி 65 படத்திற்கு தமன் இசையமைக்கிறார்: வெளியான உண்மை தகவல்...!!!!
தளபதி 65 படத்திற்கு தமன் இசையமைக்கிறார்: வெளியான உண்மை தகவல்...!!!!

நடிகர் விஜய் மாஸ்டர் படம் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி வருகிறது, இந்நிலையில் அவர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் துப்பாக்கி 2ம் பாகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என சமீபத்தில் தகவல் பரவியது. அதற்கு தமன் இசை அமைக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

இது பற்றி அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது தமன் ஒரு தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை உறுதி செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

It is reported that Vijay Murugadoss will be acting next after the master film. Recently it was reported that the film is being made by Sun Pictures and is likely to be part of thuppakki 2. Taman confirmed this in an interview with Telugu TV that he is going to compose the film.

 

Tags : Tamil news, Cinema, Actor, Vijay 65, Music, Truth, Revealed, தமிழ் நியூஸ், சினிமா, நடிகர், விஜய், மியூசிக், உண்மை, வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....