நன்றி கடன் பட்டிருக்கிறேன்.. பதில் கூற இயலவில்லை.. உருக்கத்துடன் இர்ஃபான் கான் மகன் பாபில்...
நன்றி கடன் பட்டிருக்கிறேன்.. பதில் கூற இயலவில்லை.. உருக்கத்துடன் இர்ஃபான் கான் மகன் பாபில்...

தன் தந்தை இர்ஃபான் கான் மறைவுக்கு பிறகு அவரது மகன் பாபில் கான் முதன்முறையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் தந்தையின் மறைவை குறித்து தன் இஸ்டாக்ராம் பக்கத்தில் பாபில் கூறியுள்ளதாவது: எனது தந்தையின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

மேலும் தற்போது என்னால் ஏதும் பேச முடியவில்லை. உங்களுக்கு பதில் அழிக்க முடியவில்லை, ஏன் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் வந்து பதில் அளிப்பேன். ஆனால் இப்போது இல்லை. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Bollywood actor Irrfan Khan died on April 29 due to cancer. His death has rocked the screen world. Not only Bollywood, but also him talent in Hollywood. Fans and many celebrities conveyed their condolences. His son Babil Khan, who is now mourning the death of his father, said he was grateful.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Babil Khan (@babil.i.k) on

 

Tags : Bollywood, Babil Khan, Irrfan Khan, Death News, பாலிவுட் செய்திகள், இர்ஃபான் கான், இறப்பு செய்திகள், இரங்கல் செய்திகள், பாபில் கான்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....