கொரோனா லாக்டவுனில் அது நடந்து விட்டது....? பிரபல நடிகை கூறிய உண்மை...!!!!
கொரோனா லாக்டவுனில் அது நடந்து விட்டது....? பிரபல நடிகை கூறிய உண்மை...!!!!

பல முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து திரை உலகில் ஜொலித்து வருபவர் நடிகை காஜல், ஊரடங்கில் மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் நேரம் சிலேட்டு வருகிறார் . அதுபற்றி அவர் பேசியுள்ளார். அதில் , நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. வீட்டில் அதிக நாட்கள் இருந்தது இதுதான் முதல் முறை ஆகும். குடும்பத்தோடு நேரத்தை கழித்துக்கொண்டு இருக்கிறேன். அம்மா, அப்பாவுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு நேரத்தை வீணாக்கவில்லை. 

மேலும் எல்லோரும் கொரோனா  பயத்துடன் மூச்சை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து எப்படியாவது மீள வேண்டும். மீள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த சூழலில் என் அம்மா என்னை சரியாக வழி நடத்துகிறார். அவருக்கு நான் சமையல் கற்று கொள்ள வேண்டும் என நீண்ட நாள் ஆசை. தற்போது அது நடந்து விட்டது. இது தனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என கூறியுள்ளார். 

Kajal is one of the top heroines of all time in Tamil, Telugu and Telugu. Recently also learned to cook
Now Corona has opened up about Lockdown.

Tags : Tamil news,Cinema, Actress, Kajal Agarwal, Spending, Time, தமிழ் நியூஸ், நடிகை, காஜல், கொரோனா, ஊரடங்கு, நேரம், செலவிட்டு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....