அந்த லீக்ஸ்.. அந்த வீடியோ.. அவர் வெளியிட்டிருக்க கூடாது: பாடகி சுசித்ரா
அந்த லீக்ஸ்.. அந்த வீடியோ.. அவர் வெளியிட்டிருக்க கூடாது: பாடகி சுசித்ரா

தற்போது ஆர்.ஜே. வாக பணியாற்றும் பாடகி சுசித்ரா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இதை பற்றி கூறுகையில், சுசிலீக்ஸுக்கு பிறகு பரவிய வதந்திகளால் நான் கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டேன். இதனால் எனக்கு வேலையில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் என்னக்கு சமையல் கை கொடுத்தது. என்னுடைய முன்னாள் கணவர் அந்த விடியோவை வெளியிட்டிருக்க கூடாது.

அவர் விடியோவை வெளியிட்டதால் பலர் குழப்பம் அடைந்துவிட்டனர். வீடியோ வெளியிட்டது மிகவும் மோசமானது என்று எண்ணி அந்த விடியோவை கார்த்திக் நீக்கிவிட்டார். அந்த லீக்ஸ், யார் அந்த பெரிய கை, பிரபலங்களின் விடீயோக்களை வெளியிட்டது யார்? என்ற கேள்விகள் என்னை ஆட்டிப்படைத்து. இப்போது வரை நான் அதில் ஒரு விடியோவை கூட பார்த்தது இல்லை. இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நான் 100 சதவீதம் மாறிவிட்டேன் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.

Singer Suchitra has revealed how I recovered from the Susileaks problem and is now happy. We all know that the Susileaks problem is. Singer Suchitra said that she was very depressed about the video league and my husband should not have made the video.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Singer Susithra, Karthik, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா நியூஸ், கோலிவுட் நியூஸ், பாடகி சுசித்ரா, கார்த்திக்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....